ரயில் பயணிகளுக்கு தாராள குடிநீர்... சென்னை-மும்பையில் புதிய ஆலைகள்!

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில் பயணிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் சென்னையை அடுத்த பாலூர் உள்பட 2 இடங்களில் பாட்டில் குடிநீர் ஆலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இது தொடர்பாக மக்களவையில் மத்திய ரயில்வே இணை மந்திரி கே.எச்.முனியப்பா நேற்று கூறுகையில், 'ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு மேலும் 6 பாட்டிலிங் ஆலைகளை அமைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அரசு-தனியார் கூட்டு முயற்சியில் இவை அமைக்கப்படுகின்றன.
தற்போது நாங்லாய், தானாபூர் ஆகிய 2 இடங்களில் 'ரயில் நீர்' ஆலைகள் உள்ளன. கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு சென்னையை அடுத்த பாலூர், மும்பையை அடுத்த அம்பர்நாத் ஆகிய 2 இடங்களிலும் பாட்டிலிங் ஆலைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
'ரயில் நீர்' குடிநீர் பாட்டில்களை 168 நிலையங்களில் வழங்க வேண்டும். ஆனால், கடந்த மே, ஜுன் மாதங்களில் 70 நிலையங்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படவில்லை', என்றார்.
-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications