குற்றப்பத்திரிக்கை நகலைப் பெற்றார் அசிங்க அர்ச்சகர் தேவநாதன்
காஞ்சிபுரம்: கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டு அசிங்கப்படுத்தியதாக கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அர்ச்சகர் தேவநாதனிடம் நேற்று குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது.
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன் (35). இவர் கோவில் கருவறையில் சாமி சிலைக்கு அருகே வைத்து பல பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்ட செயல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த அசிங்கம் பிடித்த காட்சிகளை அவரே செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். இது பின்னர் வெளியில் லீக் ஆகி வீடியா காட்சிள் பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து சிக்கினார் தேவநாதன். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் தேவநாதன்.
சில வாரங்களுக்கு முன்பு தேவநாதன் மீது 8 பக்க குற்றப்பத்திரிகையை காஞ்சீபுரம் 2- வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஸ்ரீகுமார் முன்னிலையில் தாக்கல் செய்தனர். நேற்று அவர் முதலாவது வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் தரப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு நீதிபதி சுதா ஒத்திவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications