பெங்களூர் ஐடிபிஎல் மாடியிலிருந்து குதித்து டிசிஎஸ் ஊழியர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது சாப்ட்வேர் என்ஜினியர் பெங்களூர் ஐடிபிஎல் கட்டடத்தில் பதினொராவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்ததாகத் தெரிகிறது. சுதர்ஷன் குட்டேதார் என்ற அந்த இளைஞர் பணியில் சேர்ந்து சில நாட்களே ஆகின்றன.
பெல்காமைச் சேர்ந்த அவர் நேற்று மாலை 5 மணிக்கு ஐடிபிஎல்லின் எக்ஸ்புரோரர் கட்டடத்தின் 11வது மாடிக்குச் சென்று அங்கிருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்தார்.












Click it and Unblock the Notifications