அடுத்த ஆண்டு முதல் லேண்ட்லைனுக்கும் 10 இலக்க எண்!
மும்பை: செல்போனுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல இனி தரைவழி தொலைபேசி (லேண்ட்லைன்) க்கும் 10 இலக்க எண்கள் வழங்கப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் பரிந்துரைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தப் பரிந்துரையை அமல்படுத்த தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது செல்போனுக்கும் தரைவழி போனுக்கும் வேறு, வேறு இலக்க எண்கள் இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. மேலும் 2014-ம் ஆண்டில் இந்தியாவில் செல்போன் மற்றும் தரைவழி போன்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது தரை வழிக்கு இதே இலக்க எண்கள் இருந்தால் அதை செயல்படுத்த முடியாது. எனவேதான் 10 இலக்க எண்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
10 இலக்க எண்களாக மாற்றுவதால் அடுத்த 30-ல் இருந்து 40 வருடங்கள் வரை பிரச்சினை இல்லாமல் இருக்கும் என்று ட்ராய் கருதுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications