பாக். வெள்ள நிவாரணம்-தங்களுக்கு நிதியுதவிகள் குவிவதாக கூறுகிறது லஷ்கர்

பாகிஸ்தான் வெள்ளத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள தீவிரவாத அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதியுதவியைப் பெறத் தொடங்கியுள்ளன. வெள்ள நி்வாரணப் பணிகளுக்காக என்ற முகமூடியின் கீழ் இவை நிதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான ஜமாத் உத் தவா அமைப்பு, தங்களுக்கு இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நன்கொடைகளை அனுப்பி வருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளது.
நூற்றுக்கணக்கான இங்கிலாந்து முஸ்லீம்கள் நிதியுதவி அளித்திருப்பதாகவும், இதை வைத்து பாகிஸ்தான் வெள்ளத்திற்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அதீக் சோகான் பெஷாவரில் கூறுகையில், நூற்றுக்கணக்கான இங்கிலாந்து முஸ்லீம்கள் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளனர். பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த நிதியை அவர்கள் அனுப்பியுள்ளனர் என்றார்.
ஆனால் இந்த நிதியை தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தலாம் என அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி எச்சரித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications