புதுச்சேரியில் அதிமுக கூட்டணி பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியை இந்த ஆண்டே திறந்து மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று கோரி அதிமுக கூட்டணி கட்சிகள் இன்று பந்த் நடத்தின.
இதனால் புதுவையில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், தனியார் பள்ளிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகள், ஆலைகள், மார்க்கெட் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயங்குகின்றன.
இந் நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓம்சக்தி சேகர், அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கலைநாதன் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications