ஆஸ்திரேலியாவில் தொடரும் இழுபறி-ஆட்சி அமைவது 3 சுயேச்சைகளின் கையில்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஆட்சி அமைப்பு முயற்சிகள் தொடர்ந்து இழுபறியாக உள்ளன. 3 சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ, அந்தக் கட்சிக்கே ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்தைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சி அமைப்பது தொடர்ந்து இழுபறியாக உள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. 20 லட்சம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் தலா 73 இடங்களைக் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுயேச்சைகளாக நின்று வென்றுள்ள ராப் ஓக்ஷாட், டோனி வின்ட்சர், பாப் கட்டேர் ஆகியோரிடம் இரு கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications