செப் 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தேர்தல் அதிகாரிகள்
நெல்லை: வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தும் பணிகள் வரும் 27-ம் தேதிக்குள் முடிவடையும், செப்டம்பர் 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குகாக ஜூலை 26-ம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.
பெயர் சேர்க்க 85, 969 பேரும், நீக்கத்திற்கு 429 பேரும், திருத்தத்திற்கு 4, 139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இடமாறுதல் தொடர்பாக விண்ணப்பித்துள்ள 1, 508 பேரையும் சேர்த்து மொத்தம் 92 ,045 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவற்றை அங்கன்வாடி பணியாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர் எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 1, 431 பேர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இப்பணி வருகிற 27-ம் தேதிக்குள் நிறைவடையும். அதன்பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications