மார்க்சிஸ்ட் செயலாளர் மீது அவதூறு வழக்கு-தலைமறைவு
சங்கரன்கோவில்: போலீஸாரைத் தாக்க வேண்டும் என்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தலைமறைவாகியுள்ளார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் ஆனந்தகுமாரை சில தினங்களுக்கு முன் போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது.
இதனை கண்டித்து கடந்த 20-ம் தேதி பனவடலிசத்திரத்தில் ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலாளர் முத்துபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் முத்து பாண்டியன் மக்களை பாதுகாக்காத காவலர்களைத் தாக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி முத்துபாண்டியன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் முத்துபாண்டியனைத் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications