நெல்லையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடைகளில் திருவிழா
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் பண்டிகை காலத்தை மிஞ்சும் வகையில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மது விற்பனையானது.
நெல்லை மாவட்டத்தில் 223 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் சாதாரண நாட்களில் ரூ.1 கோடி முதல் ரூ.1.20 கோடி அளவில் மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் இதை மிஞ்சும் விதமாக கடந்த 22-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 11 தாலுக்காகளிலும் மதுபானங்கள் விற்பனை 2 மடங்கு அதிகமாகியுள்ளது.
அன்றைய தினம் தாலுகா வாரியாக மதுவிற்பனை விபரம் வருமாறு,
சிவகிரி 12.80 லட்சம், சங்கரன்கோவில் 22.50 லட்சம், தென்காசி மற்றும் செங்கோட்டை 28.54 லட்சம், ஆலங்குளம் மற்றும் வி.கே.புதூர் 19.40 லட்சம், அம்பை 21.80 லட்சம், நெல்லை 26.75 லட்சம், ராதாபுரம் 11.11 லட்சம், நான்குநேரி 25.50 லட்சம், பாளையங்கோட்டை 23.80 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரத்து 250க்கு மது விற்பனையாகியுள்ளது. கோவில் திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த நாளையொட்டி 22-ம் தேதி கூடுதல் விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications