பலாத்கார வழக்கில் ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான ஹர்ஜோத் ஹூந்தால் சிங்கிற்கு பலாத்கார வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
19 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் மெல்போர்னின் கிழக்கிலுள்ள ஸ்பிரிங்வேல் ரயில்நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை ஹர்ஜோத் ஹூந்தால் சிங் (27) கட்டாயப்படுத்தி பாலியியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து மெல்போர்ன் விமானநிலையத்தில் வைத்து போலீசார் சிங்கை கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விக்டோரியன் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் குறைந்தது 9 ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால் தான் பரோலில் வர முடியும் என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications