சவரன் விலை மீண்டும் ரூ.14 ஆயிரத்தைத் தாண்டியது!
சென்னை: ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.14 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.
சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை வழக்கம் போல ஏற்றமும், இறக்கமும் கொண்டதாகவே உள்ளது. ஆனி, ஆடி மாதங்களில் தங்க விற்பனை மிக மந்தமாக நடைபெற்றது. ஏனெனில் இந்த மாதங்கள் சுப காரியங்கள்செய்வதற்கு ஏற்ற மாதங்கள் இல்லை என்று கருதப்பட்டு வருவதால் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வந்தது.
ஆனால் ஆவணி பிறந்ததும் தங்கத்தின் விலை 'டாப்'புக்குப் போகத் துவங்கியது.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் மக்கள் நகைகள் வாங்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவு மீண்டும் சவரன் ரூ.14 ஆயிரத்தை எட்டியுள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,743-க்கும், பவுன் தங்கம் ரூ.13 ஆயிரத்து 944-க்கும் விற்பனையானது. நேற்று பவுன் தங்கம் ரூ.176 அதிகரித்து, ரூ.14 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.1,765-க்கு விற்பனையாகியது.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications