அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதா-ராகுலுக்கு பிரதமர் உறுதி
டெல்லி: நில கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதா அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என ராகுல் காந்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
உ.பி.யைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் புடை சூழ பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது அவரிடம், நீண்ட காலமாக நில கையகப்படுத்தல் சட்ட திருத்த மசோதா நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். பின்னர் அலிகார் பகுதியில் கட்டாயப்படுத்தி விவசாயிகள் அவர்களுடைய நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் கவலை தெரிவித்தார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
நிலம் கையகப்படுத்ததல் (திருத்தம்) மசோதா 2007 நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இதற்குக் காரணம் இந்த மசோதாவுக்கு திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications