ஆனந்த் அவமானப்படுத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது-அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், குடியுரிமை தொடர்பாக அவமானப்படுத்தப்பட்டது பெரும் வருத்தத்திற்குரியது என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
நேற்று லோக்சபாவில் பூஜ்ய நேரத்தின்போது பாஜக உறுப்பினர் ஷாநவாஸ் உசேன் பேசுகையில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை முதலில் பெற்றவர் ஆனந்த். அப்படிப்பட்ட ஒருவரின் குடியுரிமை குறித்து சர்ச்சை எழுந்தது பெரும் வருத்தம் அளிக்கிறது.
பத்மஸ்ரீ உள்ளிட்ட 3 பத்ம விருதுகளைப் பெற்ற ஆனந்த் போன்ற வீரர்களை இப்படி அவமானப்படுத்தியிருப்பதை ஏற்க முடியாது. நாட்டுக்காக பல பெரு்மைகளையும், புகழையும் தேடித் தந்தவர் ஆனந்த் என்றார் உசேன்.
அவர் பேசியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்து அவமானம், அவமானம் என்று கோஷமிட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications