புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டாம்-தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது 471 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1.11 லட்சம் மாணவர்கள் பிஇ படிப்பி்ல சேர்ந்துள்ளனர். இது அரசு கோட்டாவின் கீழ் மட்டும் வருவது. மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டும்.
தற்போது 8 ஆயிரத்து 172 இடம் காலியாக உள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகள் சலுகையை பயன்படுத்தி 71,590 பேர் இந்த ஆண்டு என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்வழி என்ஜினீயரிங் படிப்பில் 1,378 பேர் சேர்ந்துள்ளனர். கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கையும் என்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள என்ஜீனியரிங் கல்லூரிகள் போதுமானதாகும். மேலும் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்தால் அடிப்படை அறிவியல் படிப்புகள் பாதிக்கப்படும். அதை அனுமதிக்க முடியாது என்றார் பொன்முடி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications