சென்னை துறைமுகத்தில் தீ: புகை மண்டலமாக காட்சி அளித்த வடசென்னை
Subscribe to Oneindia Tamil

துறைமுகத்தில் உள்ள பழைய எண்ணெய் சேமிப்பு கிடங்கை அகற்றுவதற்காக வெல்டிங் சாதனத்தை பயன்படுத்தியபோது தீப்பிடித்தது. இதனால் எண்ணெய் சேமிப்பு கிடங்கு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றது.
தகவல் அறிந்த தீயணைப்பத் துறையினர் 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் சமபவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தீ மற்ற கிடங்குகளுக்கு பரவாமல் இருக்க அவற்றில் தண்ணீர் அடித்து வருகின்றனர்.
துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தால் வடசென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications