செப்டம்பர் 7ல் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா: டாக்டர் சேதுராமன் அறிவிப்பு
மதுரை: செப்டம்பர் 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் சேதுராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கி, அதை இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்து சமூக நீதியை காத்தவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அவருக்கு வரும் செப்டம்பர் 7-ம் தேதி சென்னை வானகரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
மதுரையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிந்து, செப்டம்பர் 12-ம் தேதி புதிய பொலிவுடன் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும். அல்லது திருச்சி விமான நிலையத்திற்காகவது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட வேண்டும்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications