அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைய வேண்டும்-வன்னியர் கூட்டமைப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக இணைய வேண்டும் என்று வன்னியர் கூட்டமைப்பு தனது நிர்வாகக் குழுவில் தீர்மானம் போட்டுள்ளது.
வன்னியர் கூட்டமைப்பு நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என்.ராமூர்த்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு மூலம் 15 சதவீதம் வழங்கவேண்டும்.
முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக, ஜெயலலிதாவுக்கு வன்னியர் கூட்டமைப்பு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகமும் இணைந்து அக்டோபர் மாதம் 7-ந் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அங்கத்தில் பாராட்டு விழா நடத்துவது.
தமிழக மக்களை பாதுகாக்க தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க.வை மட்டும்தான் மக்கள் நினைக்கிறார்கள். எனவே விஜயகாந்த் தனது செல்வாக்கை வீணடிக்காமல் மக்கள் விரும்பும் கட்சியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications