என்னை நம்பி வந்தவர்களின் நம்பிக்கை வீண் போகாது-ஜெ
சென்னை: என்னை நம்பி வந்தவர்களின் நம்பிக்கை என்றும் வீண் போகாது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஜெயலலிதா முன்னிலையில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் அதிமுகவில் இணையும் விழா, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது, திமுக, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், பாஜக, முஸ்லீம் லீக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச்சேர்ந்த 9 ஆயிரத்து 664 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
அதேபோல 166 பொறியியல் கல்லூரி மாணவர்களும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதேபோல, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 125 இஸ்லாமியப் பெண்களும் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் அனைவரையும் வரவேற்று ஜெயலலிதா பேசுகையில்,
இந்த நாட்டின் எதிர்காலமே உங்களைப்போன்ற (பொறியியல் மாணவர்கள்) இளைஞர்கள் கையில்தான் உள்ளது. நாளை இந்த நாட்டை நடத்தப்போகிறவர்கள்; ஆளப்போகிறவர்கள் நீங்கள்தான். எத்தகைய நம்பிக்கையில் கழகத்தில் இணைய வந்திருக்கிறீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது.
அதேபோல, சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக விளங்கும். கழகத்தில் இணைந்த அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்றார் ஜெயலலிதா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications