உமாசங்கருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்-சிவகாமி கோரிக்கை
சேலம்: பொய் புகாரால் பாதிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமி கூறியுள்ளார்.
சமூக சமத்துவப் படை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பேரணி நடத்தினர். இதில் எழுத்தாளரும், சமூக சமத்துவப்படை நிறுவன தலைவருமான சிவகாமி தலைமை வகித்து பேசியதாவது,
சவரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், நரிக்குறவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடு, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலர், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். மேலும், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
பொய் புகாரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மீதான வழக்கை ரத்து செய்வதோடு, அவருக்கு ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications