தலைமை தகவல் ஆணையராக முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி பதவியேற்பு

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து வந்த ஸ்ரீபதி நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி பொறுப்பேற்றுள்ளார்.
இதுதொடர்பாக நடந்த பிரிவுபச்சார நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீபதி, தலைமைத் தகவல் ஆணையராக எப்போது நான் பொறுப்பேற்கிறேன் என்பது தெரியவில்லை. அதுகுறித்த தேதி முடிவானவுடன் அதை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்.
இந் நிலையில் அவர் இன்றே பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். ஆனால் கலந்து கொள்ள வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா வரவில்லை. மாறாக தான் கேட்ட தகவல்களை அரசு தரவில்லை. மேலும் இந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications