இந்தியாவில் இணைய பயனாளர் எண்ணிக்கை 2015-ல் மும்மடங்காக உயரும்!
இந்தியாவில், வரும் 2015ம் ஆண்டில் இன்டர்நெட் பயன்பாடு இப்போதுள்ளதைப் போன்று மூன்று மடங்கு அதிகரிக்கும் என்கிறது சமீபத்திய அமெரிக்க ஆய்வு.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 237 மில்லியனாக, அதாவது 23.7 கோடியாக அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இப்போது 81 மில்லியன் மக்கள் இன்டர்நெட் உபயோகிக்கின்றனர். இது 2006ல் இது வெறும் 49 மில்லியனாக இருந்தது.
சீனாவில் இது 650 மில்லியனாக, அதாவது 65 கோடியாக உயருமாம்.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009ம் ஆண்டில் இந்த நாடுகளில் இன்டர்நெட் உபயோகிப்போர் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
2015 ம் ஆண்டில் இது 19 சதவீத அளவுக்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியர்கள்தான் மிகக் குறைவாக இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 30 நிமிடங்கள் மட்டுமே இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 95 சதவீதத்தினர் வெறும் மின்னஞ்சல் பயன்பாட்டுக்கு மட்டுமே இணையத்தை உபயோகிக்கிறார்களாம். இவர்களில் நான்கில் மூன்று பங்கினர் வேலை தேடும் நோக்கில் மட்டுமே இணையத்தை உபயோகிக்கிறார்களாம்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications