ராசா மீது வழக்கு தொடர பிரதமருக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடும் சாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசாவுக்கு எதிராக வழக்குத் தொடர பிரதமர் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு இரண்டு ஆண்டுகளாக பதில் வரவில்லை என்று சாமி கூறியுள்ளார்.
இந் நிலையில் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்குமாறு பிரதமருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications