பஸ் வசதியில்லை-3 கிலோமீட்டர் நடை-பரிதவிக்கும் கிராமங்கள்
நெல்லை: பஸ் வசதியில்லாததால், 3 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கழித்து வருகின்றனர் நான்கு கிராம மக்கள்.
நெல்லை-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே 3 கிமீ தூரத்தில் தெற்கு பத்தினிப்பாறை, உலகம்மாள்புரம், தோப்பூர், வடக்கு பத்தினிப்பாறை ஆகிய 4 கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியூருக்கு செல்ல 3 கிமீ தூரம் நடந்து மூன்றடைப்பு சென்று பஸ் ஏற வேண்டும்.
இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, மாணவ, மாணவிகள் சுமார் 5 கிமீ தூரம் நடந்து மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். இக்கிராமங்களுக்கு இதுநாள் வரை டவுன் பஸ் வசதி இல்லை.
மாணவ, மாணவிகள் அரசின் இவலச பஸ் பாஸ் திட்டத்தின் பயன்களை பெற முடியவில்லை. பெண்கள், நோயாளிகள், பீடி சுற்றுபவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ் வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் 4 கிராமங்களுக்கும் டவுன் பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications