துணை வங்கிகளை இணைத்துக் கொள்ள எஸ்.பி.ஐ. திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாரத ஸ்டேட் பாங்க் தனது 5 துணை வங்கிகளையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 2 வங்கிகளை கடந்த 2 ஆண்டு சேர்த்துக் கொண்டது.
இது குறித்து எஸ்.பி.ஐ. சேர்மன் ஓ.பி. பட் கூறியதாவது,
துணை வங்கிகளை இணைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. ஆனால், அது பற்றி பார்க்கலாம். அது பற்றி அரசையும், சம்பந்தப்பட்ட வங்கிகளையும் கேட்க வேண்டும் என்றார்.
இருப்பதிலேயே மிகச் சிறிய துணை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இன்டோர் கடந்த மாதம் தான் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆப் இன்டோரின் 437 கோர் பாங்கிங் கிளைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சேவை செய்யும் 66 கிளைகள் உள்ளிட்ட 503 கிளைகளும் கடந்த மாதம் 26-ம் தேதி சேர்த்துக் கொள்ளப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications