'ஈழத்தில் நடப்பது என்ன' பேச்சு-வைகோ மீதான வழக்கு தள்ளிவைப்பு
சென்னை: நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தாக்கலான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வைகோவும், அப்போது மதிமுக பொருளாராக இருந்த மு.கண்ணப்பனும் பேசினர்.
அவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கண்ணப்பன் திமுகவில் சேர்ந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் கடந்த மாதம் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் வைகோ மீது மட்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பூபாலன் முன் விசாரணைக்கு வந்தது. வைகோ தரப்பில் வக்கீல் தேவதாஸ் ஆஜரானார்.
ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வைகோ சிவகங்கை சென்றிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்குமாறு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கை அடுத்த மாதம் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications