பெண்களிடம் தகாத உறவு வைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
நெல்லை: பல்வேறு பெண்களிடம் தகாத உறவு வைத்திருந்த சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தென்காசியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் பணகுடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மணிமுத்தாறு பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொண்டு வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில் இவருக்கும், இரு பெண்களுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்தன.
இது குறித்து நெல்லை எஸ்.பி. ஆஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் புகார்கள் உண்மையென்று தெரிய வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளைக்கண்ணுவை தற்காலிக பணி நீக்கம் செய்ய எஸ்.பி. ஆஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரனிடம் பரிந்துரை செய்தார். அதன்படி வெள்ளைக்கண்ணு நேற்றிரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications