திருவாரூர் அருகே திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளுக்குத் தீவைப்பு-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளுக்கு ஒரு மர்மக் கும்பல் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் பகுதியில் உள்ள தண்டந்தோப்பை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (53). இவர் பேரளம் நகர தி.மு.க. செயலாளராக உள்ளார்.
இவர் வீடு அருகே இவரது சித்தப்பா மகன் ராமு, உறவினர்கள் கோவை பாண்டி உள்பட 7 பேர் வீடுகள் உள்ளது. இவர்கள் வீட்டுக்கு இன்று காலை ஒரு கும்பல் தீவைத்து விட்டு ஓடி விட்டது. தீவைக்கப்பட்டதில் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இந்த சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த விஜய் (25) என்ற கட்டிட தொழிலாளி தீயில் கருகி பிணமாக கிடந்தார். முன்விரோதம் காரணமாக தீ வைப்பு சம்பவம் நடந்ததாக தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications