லாவோஸுக்கு புறப்பட்டார் பிரதீபா பாட்டீல்: அங்கிருந்து கம்போடியா பயணம்
Subscribe to Oneindia Tamil

பிரதீபா முதலில் லாவோஸ் செல்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் 5 நாட்கள் அதாவது வரும் 13-ம் தேதி வரை அங்கு தங்குகிறார்.
13-ம் தேதி லாவோஸில் இருந்து புறப்படும் அவர் கம்போடியா செல்கிறார். அங்கு வரும் 18-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த இரு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே கலாச்சாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது என்று தெரிகிறது.
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தைப் பெற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சிக்கு லாவோஸ், கம்போடியா நாடுகள் ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது.
கம்போடியா நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமும், உலகின் மிகப் பெரிய கோவிலுமான அங்கோர் வாட்டிற்கு பிரதீபா பாட்டீல் செல்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications