பொறையார் பஸ் நிலையத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர் சூட்ட சரத்குமார் கோரிக்கை
நாகை: நாகை மாவட்டம், பொறையாரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் கருணாநிதிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...
நாகை மாவட்டம் பொறையாரில் கடந்த 3.12.1976 அன்று நடைபெற்ற பேருந்து நிலைய திறப்பு விழாவின் போது, கர்ம வீரர் காமராஜரின் பெயரை சூட்டியுள்ளனர்.
தற்போது அந்த பேருந்து நிலையத்தை புதுப்பித்து அதற்கு அறிஞர் அண்ணாவின் பெயரைச் சூட்ட தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
எனவே, பொறையார் பேருந்து நிலையத்திற்கு ஏற்கனவே இருந்து வந்த காமராஜர் பெயரையே, புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கும் நீடிக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications