ஜெயலலிதா கொடுப்பதை வாங்கி கொள்வோம்-டாக்டர் சேதுராமன்
Subscribe to Oneindia Tamil

நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சாதி கலவரத்துக்காக ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்த கூடாது என்பது எங்கள் இயக்கத்தின் லட்சியம். சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை அருகே கொந்தகையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையில் போது நாங்கள் சாமதான முயற்சியில் ஈடுபட்டோம்.
இந்த இயக்கம் வளர்ந்த பின் தென்மாவட்டங்களில் சாதி கலவரம் இல்லை. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்தையும் எங்களையும் இணைத்ததன் மூலம் இரு இயக்க தொண்டர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா கொடுக்கும் சீட்களை வாங்கி கொள்வோம். கடந்த முறை என்னை போட்டியிட வற்புறுத்தியதாலேயே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் சேதுராமன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications