செப். 20ல் நடக்கவிருந்த பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு அளித்த உறுதிமொழி காரணமாக இந்த வேலை நிறுத்தம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அகில இந்திய பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விற்பனையாளர்கள் கேட்ட 5 சதவிகித கமிஷன் தொகையை வழங்குவது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இந்த கமிட்டி அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து 3 மாதங்களில் ஒரு அறிக்கை தரும் என்றும் அதன் அடிப்படையில் புதிய கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கண்ணன் கூறினார்.
More From
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications