வேலையில்லா இங்கிலாந்து இளைஞர்களை இந்தியாவிற்கு ஐடி பயிற்சிக்கு அனுப்ப அறிவுரை

அன்மையில் இந்தியாவிற்கு வந்த கேபில் இந்திய பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் வருடாந்திர இரவு விருந்தின் போது இதைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
பெங்களூரில் தொழில் நுட்ப ஜாம்பவான் அசிம் பிரோம்ஜியை சந்தித்தபோது அவர் இங்கிலாந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்புவதாகக் கூறினார். இந்த பயிற்சியின் மூலம் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியில் இருக்கும் நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் வந்து வேலை பார்ப்பவர்களுக்கு அரசு வரையறை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
உள்துறை அலுவலகம் விதித்துள்ள இந்த வரையறையால் நாட்டின் பொருளாதார மேம்பாடு ஏற்கனவே பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
இங்லாந்திற்கு பணிபுரிய வரும் இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு ஆண்டு வரையறை விதிப்பது இந்த கூட்டணி அரசின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆனால் இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஏப்ரல் 2011-ம் ஆண்டு வரை 24,100 பேரைத் தான் நியமிக்க வேண்டும் என்ற இந்த கட்டுப்பாட்டால் நிறவனங்கள் வேறு நாடுகளுக்குச் செல்ல வழி வகுக்கிறது என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications