அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும் முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும்-தவ்ஹீத் ஜமாஅத்
Subscribe to Oneindia Tamil
சேலம்: அயோத்தி நிலம் தொடர்பாக தீர்ப்பு எப்படி இருந்தாலும் முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும் என்று அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.சையத் இக்பால் நிருபர்களிடம் பேசுகையில்,
முஸ்லீம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது. தீர்ப்பு எப்படி இருந்தாலும் முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டும். இதை பள்ளி வாசல்கள் மூலமும் பிரசாரம் செய்து வருகிறோம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 3ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது என்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications