அயோத்தி: செப். 30க்குள் தீர்ப்பு வராவிட்டால் மீண்டும் முதலிலிருந்து விசாரணை?

அயோத்தி வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் விசாரித்து வந்தது. தீர்ப்பு தயாராக உள்ளது. நாளை அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இன்று அதை செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டது உச்சநீதிமன்றம்.
தற்போது இந்த வழக்கில் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது 3 நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் 1ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனவே செப்டம்பர் 30ம் தேதிக்குள் தீர்ப்பை சொல்லியாக வேண்டும். அப்படி சொல்ல முடியாமல் போனால், இந்த தீர்ப்பை வெளியிட முடியாது. மாறாக புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக, இந்த வழக்கையே மொத்தமாக முதலிலிருந்து விசாரிக்க வேண்டி வரும்.
இப்படி பெரும் சிக்கல் இருப்பதால் அயோத்தி தீர்ப்பே தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதை மனதில் கொண்டுதான் செப்டம்பர் 28ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே அன்று அது இறுதியான உத்தரவை பிறப்பித்தாக வேண்டியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications