தீபாவளி சிறப்பு ரயில்கள்-முக்கால் மணி நேரத்தில் நிரம்பின-பயணிகள் ஏமாற்றம்

நவம்பர்5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான வழக்கமான ரயில்கள் அனைத்தும்ஏற்கனவே நிரம்பி விட்டன.
இந்த நிலையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி சென்னையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, திருச்சி, செங்கோட்டை, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. ஆனால் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் நிரம்பி விட்டன. அடுத்த 25 நிமிடத்தில் கோவை உள்ளிட்ட ஊர்களுக்கான ரயில்களும் ஃபுல் ஆகி விட்டன.
இந்த ரயில்களில் எப்படியும் இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே கியூ வரிசையில் நிற்க ஆரம்பித்த பலருக்கும், டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
மேலும் சில கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications