தஞ்சை அரண்மனையில் இடி தாக்கி விரிசல்-அதிகாரிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தஞ்சை அரண்மைனை இடி தாக்கி விரிசல் ஏற்பட்டுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நேற்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கின்றது. இதனால் தஞ்சை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் பெய்த கன மழையின்போது அங்குள்ள அரண்மனையில் இடி விழுந்தது. இதில் அரண்மனைச் சுவரில் மூன்று இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்கு தான் சோழ மன்னர்களின் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை இன்று துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், கண்காட்சி சமயத்தில் அரண்மனைச் சுவரில் விரிசல் ஏற்பட்டிருப்பதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications