இன்றைக்குள் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும்-கல்மாடி
டெல்லி: இன்றைக்குள் காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்துப் போட்டிகளும் சரி செய்யப்பட்டு விடும் என்று போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார்.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னும் சில நாட்களில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கவுள்ளது. நேற்று முதல் வீரர், வீராங்கனைகள் கேம்ஸ் வில்லேஜில் குடி புகத் தொடங்கினர். முதல் அணியாக இந்திய அணி நேற்று வில்லேஜுக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், இன்றைக்குள் அனைத்துப் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு விடும் என்று கூறியுள்ளார் கல்மாடி. இதுகுறித்து அவர்கூறுகையில், வில்லேஜில் இடம் பெற்றுள்ள அனைத்து அபார்ட்மென்ட்களும் சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளன.
இதனால் எந்த அணியும் போட்டியிலிருந்து விலக வாய்ப்பே இல்லை. அனைவரும் பங்கு பெறுவார்கள்.
போட்டிக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள குறைகளுக்கு என்னை குறை கூறி வரும் கடுமையான விமர்சனங்களை நான் பொருட்படுத்தவில்லை. போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதே எனது முதல் கவனமாக உள்ளது என்றார் கல்மாடி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications