தொழில்நுட்பக் கோளாறு-கிளம்பாமலேயே பிருத்வி-2 சோதனை தோல்வி
Subscribe to Oneindia Tamil

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்த ஏவுகணைதான் பிருத்வி-2. பலமுறை பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை இன்று யூசர் டிரையலுக்கு விடப்பட்டது. ஆனால் ஏவுகணை கிளம்பவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை கிளம்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணைப் பரிசோதனை மையத்தில் இன்று காலை இந்த சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏவுகணையிலோ அல்லது லாஞ்சரிலோ ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே ஏவுகணை கிளம்பவில்லை என்று சந்தேகிக்கிறோம்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications