மகனை டிரெய்னி அரசியல்வாதியாக களம் இறக்கினார் லாலு பிரசாத் யாதவ்

மகனை பாட்னாவில் வைத்து செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்திய லாலு தனது பாணியில் பேசினார்.
இங்கே பாருங்கள், இவர்தான் தேஜஸ்வீ. எனக்கும், எனது மனைவி ராப்ரிக்கும் உதவியாக இருந்தார். அரசியலில் பயிற்சி எடுத்து வருகிறார். முழு நேர அரசியலில் இனி ஈடுபடுவார் என்றார்.
இவரை டிரெய்னி அரசியல்வாதியாக கருதுங்கள். என்னுடன் தொடர்ந்து வருவார். அரசியலை கற்றுக் கொள்வார் என்றார்.
லாலு இப்படிக் கூறியபோது, சின்ன லாலு கும்பிட்ட கைகளும், குப்பென்று மலர்ந்த புன்னகை முகமுமாக அடக்கமாக உட்கார்ந்திருந்தார்.
தொடர்ந்து லாலு பேசுகையில், அவருடைய அரசியல் பின்னணியின் உதவியால் ஓஹோவென உயர்ந்து வருவார் என்றும் கூறி முடித்தார் லாலு.
பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வியை களம் இறக்கவுள்ளார் லாலு. ஒருவேளை லாலு கட்சி ஆட்சியைப் பிடித்தால் தேஜஸ்வி முதல்வராவாரா என்று தெரியவில்லை.
ஆனாலும் ஆகலாம் !
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications