விஷம் குடித்து மயங்கி கிடந்த காதலன் அருகே பிளஸ்-1 மாணவி பிணம்
விழுப்புரம்: விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த காதலன் அருகே, பிளஸ்-1 மாணவி காயங்களுடன் மாணவி பிணமாக கிடந்தார். அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
விழுப்புரம் அருகே உள்ள சின்னசேலத்தையடுத்து உலகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா (16) பிளஸ்-1 படித்து வந்தார்.
அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி இளையராஜாவுக்கும் (20) பிரியங்காவுக்கும் காதல் ஏற்பட்டது.
இந் நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரியங்கா வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் வரதப்பனூர் ஆற்றங்கரை பகுதி வயலில் பிரியங்காவும், இளையராஜாவும் மயங்கிக் கிடப்பதாக தகவல் வந்தது.
பிரியங்கா கழுத்தில் காயங்களுடன் உடைகள் கலைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அருகே இளையராஜா, விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
சின்னசேலம் போலீஸார் இளையராஜாவை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைவிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த பிரியங்காவின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனது மகள் கழுத்தில் காயங்கள் உள்ளதால் சாவில் மர்மம் இருப்பதாக பிரியங்காவின் தந்தை சங்கர், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து மயக்கத்தில் உள்ள இளையராஜாவுக்கு நினைவு திரும்பிய பின் விசாரணை நடத்தினால்தான் நடந்த சம்பவம் குறித்து முழு விவரம் தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications