இந்தியாவில் முதன்முதலாக பாபநாசம் காணி சமூக மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு
வி.கே.புரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக பாபநாசம் மலையில் உள்ள காணி இன மக்களுக்கு இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஸ்மார்ட் கார்டுகளை வழங்கியது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காணி குடியிருப்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த காணி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நெல்லை மண்டல இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு நெல்லை மண்டல முதுநிலை மேலாளர் ரசீத் கான் தலைமை வகித்தார்.
முதுநிலை மேலாளர் ராஜூ, சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.கே.புரம் கிளை மேலாளர் பெரியநாயகம் வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் நூபுர்மித்ரா காணி இன மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி மக்களைத் தேடி சேவை செய்கிறது. இதில் ஒன்றாக இந்தியாவிலேயே முதன்முதலாக இப்பகுதியைச் சேர்ந்த காணி மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எந்த நேரத்தில் பணம் எடுக்கவோ, செலுத்தவோ வங்கிக்குச் செல்ல வேண்டாம். தொலைபேசியில் அழைத்தாலே போதும் வங்கி ஊழியரே வந்து பணத்தைக் கொடுப்பார். இதன் மூலம் நேரம் மிச்சமாகும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications