தேவேகவுடா ஆதரவு யாருக்கு? விரைவில் முடிவு

அதன்படி ஜனதா தளம் (எஸ்) கட்சி யாருடன் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளது என்பதை விரைவில் அறிவிப்பதாக அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவை வந்த மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் கட்சியின் தலைவர் தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது,
இன்று ஊட்டியில் நடக்கும் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். கர்நாடகாவில் ஆளும் பாஜக ஊழலில் சிக்கித் தவிக்கிறது. கர்நாடகாவின் 65 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் மக்கள் இது போன்ற ஊழல் அரசை பார்த்திருக்கவே முடியாது.
தமிழகத்தில் கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். தற்போது யாருடன் கூட்டணி வைப்பது என்று இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவின் அரசியல் தற்போது நிலையில்லாததாகிவிட்டது. எப்பொழுது என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்கவோ, சொல்லவோ முடியாத நிலை உள்ளது, என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications