சங்கரராமன் கொலை வழக்கு-5 பேர் மட்டுமே ஆஜர்-அக்.21க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு இன்று புதுச்சேரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் மட்டுமே ஆஜரானார்கள். இதையடுத்து வழக்கு அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காஞ்சிரபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதுவரை 95 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது. இவர்களில் 52 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி வழக்கை பெரும் கேள்விக்குறியாகியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று வழக்கு கோர்ட்டில் வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரில் ஐந்தே ஐந்து பேர் மட்டும் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications