செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை மாற்றம்: பொது மேலாளர் இன்று ஆய்வு
தென்மலை: செங்கோட்டை, புனலூர் மீட்டர் கேஜ் பாதை மாற்றம் தொடர்பான ஆய்வுப் பணிகளை இன்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் மேற்கொள்கிறார்.
செங்கோட்டை-புனலூர் இடையே 49.9 கிமீ மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு தென்னக ரயில்வே ரூ.389 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த பாதையில் ஓடிக் கொண்டிருந்த 106 ஆண்டு கால மீட்டர்கேஜ் பயணிகள் ரயில் கடந்த 19-ம் தேதியுடன் தனது ஓட்டத்தை நிறுத்தியது. இந்த தடத்தில் துரிதமாக வேலையை தொடங்குவதற்கு ஒப்பந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த ரயில் பாதையை ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் தீபக் கிஷான் இன்று தனி ரயில் மூலம் காலை 11.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு 4 மணிக்கு வருகிறார்.
பின்னர் செங்கோட்டை-புனலூர் மீட்டர்கேஜ் பாதை மற்றும் 5 பெரிய பாலங்கள், 5 குகைகள், 120 சிறிய பாலங்கள் போன்றவைகளை தனி ரயில் மூலம் சென்று ஆய்வு செய்கிறார். இதற்காக செங்கோட்டை-புனலூர் இடையே உள்ள பாதைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications