தென் கொரியா, சீனாவில் 6 நாள் பயணம்-ஷாங்காய் புறப்பட்டார் ஸ்டாலின்
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சீனா, தென் கொரியாவி்ல் 6 நாள் பயணமாக நேற்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சீனா, தென் கொரியா நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காகவும், அந்த நாடுகளில் தொழில் தொடங்கியுள்ள பிற நாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பதற்காகவும் இந்த சுற்றுப் பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் உலக வர்த்தக பொருள்காட்சியில் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் அமைத்துள்ள அரங்குகளையும் அவர் பார்வையிட உள்ளார்.
மேலும் அந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.
சாம்சங், ஹூண்டாய், நோக்கியா, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடனும் இந்த பயணத்தின்போது துணை முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தில் தொழில் துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், துணை முதல்வரின் முதன்மைச் செயலர் கே. தீனபந்து ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications