அயோத்தி தீர்ப்பு: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத விடுமுறை!
சென்னை: அயோத்தி தீர்ப்பையொட்டி, இன்று கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத விடுமுறை தினமாகக் காட்சியளித்தது தமிழகத்தில்.
ஏற்கெனவே காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்ததால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. எஸ்எஸ்எல்சி மற்றும் ப்ளஸ் டூ ரிசல்ட் வெறியில் காலாண்டுத் தேர்வு விடுமுறையைக் கூட ரத்து செய்திருந்த சில தனியார் பள்ளிகளும் இன்று மூடப்பட்டுவிட்டன.
அரசு அலுவலகப் பணிகளுக்குச் சென்றவர்கள் பெரும்பாலும் பிற்பகலிலேயே வீட்டுக்குத் திரும்பிவிட்டனர்.
சென்னை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் பிற்பகலிலிருந்தே சாலைகள் வெறிச்சோடின. சென்னையில் மூன்று மணிக்கு மேல் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. வியாழன்கிழமை காலையிலிருந்தே லாரிகள் நிறுத்தப்பட்டன. ஆட்டோ, கார்கள் போன்ற வாகனங்களும் பிற்பகலில் நிறுத்தப்பட்டன.
திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ் தலைகளே காட்சியளித்தன.
கோவையில் முன்னெப்போதும் பார்த்திராத அளவுக்கு பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தன. பேருந்து, ரயில் நிலையங்கள் கிட்டத்தட்ட சீல் வைக்கப்பட்டன. அனைவருமே பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை












Click it and Unblock the Notifications