தென்காசி சப்-ஜெயிலில் திருடன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
தென்காசி: பெண் வேடமணிந்து திருடும் பிரபல கொள்ளையன் நேற்று காலை தென்காசி சப்-ஜெயிலில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
'நைட்டி'யுடன் போய் திருட்டு!
மாரியப்பன் பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண் வேடமிட்டுச் சென்று வீடுகளில் திருடுவார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் நைட்டி அணிந்து கொண்டு தென்காசி அருகே உள்ள ஒரு வீட்டில் திருடினார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று காலை மாரியப்பன் பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அருகே உள்ள சப்-ஜெயில் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த சில்வர் குவளையால் மாரியப்பன் திடீரென்று கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தென்காசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications