மகாராஷ்டிரம்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் 4 போலீசார் பலி
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே கட்சிரோலி பகுதியில் மத்தியப் படையினரும் மாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள காட்டுப் பகுதி கிராமத்துக்கு இந்தப் படையினர் ஜீப்பில் சென்றபோது, நக்ஸலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி வெடித்துச் சிதறியது. இதில் ஜீப் சுக்குநூறானது.
அதில் பயணம் செய்த 2 மத்தியப் படை போலீசார், 2 மாநில போலீசார் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இரு நாட்களுக்கு முன் போலீசார் இந்தப் பகுதியில் பதுங்கியிருந்த 20 மாவோயிஸ்டுகளை கைது செய்தனர். இதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சலில்டோலா என்ற இடத்தில் 2 பொதுமக்களை மாவோயிஸ்டுகள் சுட்டு கொன்றனர். போலீசுக்கு உளவு சொன்னதால் இந்த கொலைகளை அவர்கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications