பங்குச் சந்தையிலிருந்து விலகுகிறது நிர்மா!!

தங்களின் வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய தயாரிப்புகளில் இறங்கும் முயற்சிகளுக்கு பங்குதாரர்கள் தடையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த பங்கு விலக்க முடிவுக்கு வந்திருப்பதாக நிர்மா தெரிவித்துள்ளது.
சிமெண்ட், மருந்து தயாரிப்பு என தனது எல்லைகளை விஸ்தரித்து வருகிறது நிர்மா. ஆனால் இது அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரி்கிறது.
எனவே விருப்பமில்லாமல் இந்த நிறுவனப் பங்குகளை வைத்திருக்க வேண்டாம் என்பதால், அனைத்துப் பங்குகளையும் நிறுவனத்தின் புரமோட்டர்களே வாங்கிக் கொள்ள முடிவு செய்து, அது குறித்து செபிக்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு ஒன்றுக்கு ரூ 235 வீதம் வழங்கி, வெளியில் உள்ள 3.63 கோடி நேர்மைப் பங்குகளை வாங்கிக் கொள்வதாக நிர்மா அறிவித்துள்ளது.
1984-ம் ஆண்டு குஜராத்தில் துவங்கப்பட்ட நிர்மா நிறுவனம், நடப்பு ஆண்டில் மட்டும் ரூ 4620 கோடியை ஈட்டியுள்ளது. இதில் நிகர லாபம் மட்டும் ரூ 249 கோடி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications